குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு

குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு
X

குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் காவல் நிலையத்தை பார்வையிட்டார், தொடர்ந்து காவல் நிலைய அதிகாரிகள், ஆளினர்களின் குறைகள் மற்றும் பணிகளை கேட்டறிந்தார்.

அதன்பின் காவலர்கள் மத்தியில் பேசிய அவர் காவல் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அவர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் காவலர்கள் தங்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Updated On: 7 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

 1. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 2. நாகப்பட்டினம்
  கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நாகை கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை
 4. பெரம்பலூர்
  பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு
 5. இந்தியா
  பெற்றோரில்லா குழந்தைகளுக்கான கல்வி: ஆதரவளிக்கும் பிஎம் கேர்ஸ் -கல்வி...
 6. திருவெறும்பூர்
  இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்வு: திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
 7. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா
 8. ஜெயங்கொண்டம்
  ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.
 10. இந்தியா
  சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்...