கன்னியாகுமாரி அதிமுக வேட்பாளருக்கு பிராமணர் சங்கம் முழு ஆதரவு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தளவாய் சுந்திரத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சஙகம் முழு ஆதரவு அளித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கன்னியாகுமாரி அதிமுக வேட்பாளருக்கு பிராமணர் சங்கம் முழு ஆதரவு
X

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரம் கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார், இந்நிலையில் தளவாய் சுந்தரத்தை சந்தித்த தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் முழு ஆதரவு அளித்தனர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:

பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களின் நம்பிக்கையையும் இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவு படுத்தியும் கேலி செய்து பேசி வரும் திமுகவிற்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட தயாராகி விட்டனர், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் முழு ஆதரவு அளித்துள்ளது.

அதே போன்று மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்படுகிறது. தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றிப் பெற்று எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைய பாடுபடும் இவ்வாறு அவகள் தெரிவித்தனர்.



Updated On: 20 March 2021 11:30 PM GMT

Related News

Latest News

 1. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 2. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
 3. தேனி
  போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
 4. திருநெல்வேலி
  நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு...
 5. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
 6. இந்தியா
  அடுத்த முப்படை தலைமைத்தளபதி யார்? நரவனே நியமிக்கப்பட வாய்ப்பு
 7. ஈரோடு
  ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
 8. சிவகங்கை
  பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு...
 9. கள்ளக்குறிச்சி
  உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...
 10. தர்மபுரி
  தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...