குமரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 488 பேர், உள்ளனர். 203 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களாக உள்ளனர்.

Updated On: 2021-01-21T10:49:49+05:30

Related News