குமரியில் மெகாதடுப்பூசி முகாம்: ஊர்த்தலைவர்கள் மத்தியில் விழிப்புணர்வு

குமரியில், மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக ஊர் தலைவர்களை சந்தித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் மெகாதடுப்பூசி முகாம்: ஊர்த்தலைவர்கள் மத்தியில் விழிப்புணர்வு
X

மெகா தடுப்பூசி முகாம் குறித்து, ஊர்த்தலைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதாரத்துறையினர். 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனிடையே தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அவ்வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (10/10/2021) நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வைக்கும் நோக்கில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவிற்கிணங்க, ஊர்த்தலைவர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுடன், ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது.

இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் உள்ள ஊர்த்தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Updated On: 8 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

 1. சிவகாசி
  சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
 2. உடுமலைப்பேட்டை
  நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்
 3. காஞ்சிபுரம்
  ரூ 8 லட்சம் மதிப்பிலான இரு மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த...
 4. தாராபுரம்
  போலி விதை கண்டறிய உஷார்படுத்தும் அதிகாரிகள்
 5. ஜோலார்பேட்டை
  நாட்றம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
 6. பல்லடம்
  பல்லடத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
 7. பாளையங்கோட்டை
  அரசு அருங்காட்சியகத்தில் காணி மக்கள் பயன்படுத்திய சிக்கி முக்கி கல்
 8. மயிலாடுதுறை
  நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்
 9. அவினாசி
  அவினாசியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
 10. காஞ்சிபுரம்
  585 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை:எம்பி. எம்.எல்.ஏ க்கள்...