/* */

குமரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி - மக்கள் மத்தியில் வரவேற்பு

குமரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

HIGHLIGHTS

குமரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி - மக்கள் மத்தியில் வரவேற்பு
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போட தேவையான நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் முழு அளவில் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதோடு, தடுப்பூசி செலுத்தினால் வாரம் தோறும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 22 நபர்களுக்கு தங்கக்காசு பரிசும் அறிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டினாலும் ஒரு சில கிராம பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி. வீடுதேடி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நேரடியாக வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Updated On: 23 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை