கிள்ளியூர் - Page 2

தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு: முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து வர தடை

குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றுஅரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

குரூப் 2 தேர்வு: முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து வர தடை
தமிழ்நாடு

TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
சினிமா

பணிப்பெண்ணுக்கு கொடுமை: விசாரணை வளையத்தில் பிரபல தமிழ் நடிகை

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நடிகையின் வீட்டில் இருந்து தப்பி, ரோட்டில் திரிந்த பணிப்பெண்ணை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பணிப்பெண்ணுக்கு கொடுமை: விசாரணை வளையத்தில் பிரபல தமிழ் நடிகை
அரசியல்

முதல்முறையாக திமுகவுக்கு எதிராக விசிக வாய்ஸ்: கூட்டணிக்குள் உரசல்?

கூட்டணி கட்சி என்பதற்காக திமுக செய்யும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளbமுடியாது என்று, முதல்முறையாக விசிக கருத்து தெரிவித்துள்ளது. இது, திமுக கூட்டணி...

முதல்முறையாக திமுகவுக்கு எதிராக விசிக வாய்ஸ்: கூட்டணிக்குள் உரசல்?
சினிமா

நடிகை நமீதா கர்ப்பம்: 40வது பிறந்தநாளில் அவரே வெளியிட்ட தகவல்

பிரபல நடிகை நமீதா, இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை, படத்துடன் வெளியிட்டுள்ளார்.

நடிகை நமீதா கர்ப்பம்: 40வது பிறந்தநாளில் அவரே வெளியிட்ட தகவல்
தமிழ்நாடு

விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு:புதிய அறிவிப்புகள் வெளியிட்ட ஸ்டாலின்

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு:புதிய அறிவிப்புகள் வெளியிட்ட ஸ்டாலின்
அரசியல்

2 பாஜ எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவல்? எம்பி செந்தில்குமார் டிவி(ஸ்)ட்

திமுக தலைமை இசைவு தெரிவித்தால், பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவரை தூக்கிவிடுவோம் என்று, திமுக எம்.பி. செந்தில்குமார் டிவிட் செய்திருப்பது, அரசியல்...

2 பாஜ எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவல்?  எம்பி செந்தில்குமார் டிவி(ஸ்)ட்
அரசியல்

'ஜிப்மரில் இந்தி அனுமதி' - கடுப்பாகி கவிதை பதிவிட்ட வைரமுத்து!

இந்தி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது; அதற்காக வருந்துகிறோம் என்று கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக கருத்து...

ஜிப்மரில் இந்தி அனுமதி - கடுப்பாகி கவிதை பதிவிட்ட வைரமுத்து!
வழிகாட்டி

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 462 உதவியாளர் பணியிடங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 462 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 462 உதவியாளர் பணியிடங்கள்
இந்தியா

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!

குழந்தைகளை தாக்கும் புதிய வகையான தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!