'பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும்' - தளவாய் சுந்தரம்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சரிவை சந்திக்கும் - தளவாய் சுந்தரம்
X

தளவாய் சுந்தரம் பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்களை கடந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யாத தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் பொதுமக்கள் வேதனையை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதனை விட்டு விட்டு எதை எல்லாம் செய்ய கூடாதோ அதையெல்லாம் தி.மு.க. அரசு செய்து வருகிறது.

இதற்கு பிரதிபலனாக வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. விற்கு மக்கள் சரியான பாடம் கற்று கொடுப்பார்கள், ஆட்சிக்கு வந்த 8 மாதத்திலேயே இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் நினைக்கும் அளவிற்கு தி.மு.க. ஆட்சி உள்ளது என தெரிவித்தார்.

Updated On: 14 Jan 2022 2:14 PM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்
 2. ஈரோடு
  ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர்...
 3. நாமக்கல்
  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
 4. திருத்தணி
  ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி...
 5. கும்பகோணம்
  கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
 7. மன்னார்குடி
  மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு எம்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி
 8. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க. நகர செயலாளர் கைது
 9. தொண்டாமுத்தூர்
  கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு - ஒரு முட்டை விலை ரூ. 4.30