/* */

கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை

குமரியில் கோழியை விழுங்கி, முட்டைகளை குடித்துவிட்டு பதுங்கிய பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

HIGHLIGHTS

கோழியை விழுங்கி பதுங்கிய பாம்பு:பிடித்து காட்டில் விட்ட வனத்துறை
X

வனத்துறையிடம் பிடிபட்ட பாம்பு. 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தேவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவர் தனது வீட்டில் நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இன்று இவர் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீளமுடைய கொடிய விஷமுடைய நல்ல பாம்பு, கூண்டிற்குள் இருந்த கோழியை கடித்து கொன்று விழுங்கியதோடு, அங்கிருந்த ஏராளமான முட்டைகளையும் குடித்து விட்டு நகர முடியாமல் இருப்பதை கண்டார்.

இதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடம் வந்த வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், நல்ல பாம்பை பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட நல்ல பாம்பு அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

Updated On: 11 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...