/* */

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி, குமரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். 

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 3000 ஆகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூபாய் 5000 ஆகவும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், இன்று போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து, அனுமதி இன்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 14 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?