உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு

உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு
X

உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்பிரசாத்

நேபாள் நாட்டில் நடைபெற்ற 7 வது உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பங்கேற்றனர்.

மேற்படி நடைபெற்ற போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 ஆண்கள் நான்கு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளிப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.டேக்வாண்டோ போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீரங்கனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Updated On: 13 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

 1. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 2. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 3. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 4. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 5. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 6. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 7. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 8. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்
 9. சோழவந்தான்
  சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 10. திருவண்ணாமலை
  5 ஊராட்சிகளை இணைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்