/* */

குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை ரசித்த கவர்னர் ரவி

குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை ரசித்த தமிழக கவர்னர் ரவி, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை ரசித்த கவர்னர் ரவி
X

குமரியில் திருவள்ளுவர் சிலையை வணங்கிய ஆளுனர் ரவி. 

இரண்டு நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி வந்தார். கவர்னர் இன்று குடும்பத்தினருடன் கன்னியாகுமரியின் அழகை கண்டு ரசித்தார். தொடர்ந்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக சொகுசு படகு மூலம், குமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார்.

திருவள்ளூர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர், அங்கிருந்து விவேகானந்தர் பாறைக்கு சென்று தியான மண்டபம், விவேகானந்தர் சிலை ஆகியவற்றை, ஆளுனர் ரவி மற்றும் குடும்பத்தினர் ரசித்து பார்வையிட்டார். பின்னர் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு சென்று, சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலிலும் சுவாமியை வழிபட்டார்.

Updated On: 25 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...