/* */

தீ தொண்டு நாள் வாரவிழா விழிப்புணர்வு

தீ தொண்டு நாள் வாரவிழா விழிப்புணர்வு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள் வாரம் ஏப்ரல் 14 முதல் 20 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தென்தாமரைகுளம் பகுதியில் கன்னியாகுமரி தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து மற்றும் பிற விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு அறிவுரைகள் உள்ளிட்டவை அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறையினர் விநியோகம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 22 April 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?