/* */

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு

குமரி முக்கடல் சங்கம பகுதியில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வில், விதிமுறையை மீறிய 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

HIGHLIGHTS

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு
X

கன்னியாகுமரியில்  நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி.

இந்தியாவில் பிரபலமான வழிபாடுகளில் ஒன்றான கங்கா ஆரத்தி போன்று முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், மடாதிபதிகள், அரசியல் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிக அளவில் கூட்டம் சேர கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி அதிக அளவில் கூட்டம் கூடியதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் உட்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 22 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  3. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  4. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  6. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  9. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்