குமரியில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் சீர் வரிசை பொருட்கள் வினியோகம்

குமரியில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் சீர் வரிசை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் சீர் வரிசை பொருட்கள் வினியோகம்
X

கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் பொங்கல் சீர் வரிசை பொருட்களை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் ஏற்பாட்டில் 64 ஏழை புதுமண தம்பதிகளுக்கு பாத்திரம், பலசரக்கு, கரும்பு, புத்தாடைகள் உள்ளடக்கிய பொங்கல் சீர்வரிசை பொருட்களும், 1000 ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.

இதனை அ.தி.மு.க. மாநில கழக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகர்கோவிலில் 6 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டவர்கள் சீர் வரிசை மற்றும் இலவச வேஷ்டி சேலையை பெற்று சென்றனர்.

Updated On: 14 Jan 2022 2:54 AM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா