குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர் கைது

குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து பணம் பறிப்பு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சுரேஷ்.

குமாரி மாவட்டத்தில் ஓஎல்எக்ஸ் (ரோல்ஸ்) மூலம் வேலைவாங்கி தருவதாக போலியாக விளம்பரம் செய்ததை நம்பி ஏமாந்து பணத்தை இழந்த பலர் தொடர்ச்சியாக சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது சம்பந்தமாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சைபர்கிரைம் ஏடிஎஸ்பி., சுந்தரம் மேற்பார்வையில், ஆய்வாளர் வசந்தி தலைமையில் போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணயில் OLX இல் பல்வேறு பெயர்களில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர் நடைக்காவு பகுதியை சார்ந்த நேசையன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 41) என்பது தெரியவந்தது.

இதனிடையே குற்றவாளியை தேடிவந்த நிலையில் இன்று குற்றவாளியை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பலநபர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார், இது தொடர்பாக குற்றவாளியின் வங்கி கணக்கு விபரங்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி சம்பந்தமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை சார்பில் பல சமயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இதுபோன்று பணத்தை கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து வருவது குருப்பிடத்தக்கது.

Updated On: 25 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
 2. பாலக்கோடு
  பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
 3. தமிழ்நாடு
  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
 4. அரியலூர்
  அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
 5. நாமக்கல்
  புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
 6. இராசிபுரம்
  முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக...
 7. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
 8. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 9. திருச்செங்கோடு
  திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
 10. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை நிலவரம்