/* */

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் - சிறப்பு பார்வை

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த சிறப்பு தகவல்கள்.

HIGHLIGHTS

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் - சிறப்பு பார்வை
X

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது இதில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்கள் முதல் கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி நடக்க உள்ளது.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் குறித்த பொது தகவல்களை பார்ப்போம்.

ஆண் வாக்காளர்கள் - 50,710 பேர்

பெண் வாக்காளர்கள் - 54,381 பேர்

இதரர். - 7 பேர் மொத்தம் - 1,05,548 பேர்

மொத்த ஊராட்சி கிராமங்கள் - 61

தேர்வு செய்யவுள்ள நபர்கள் :

மாவட்ட ஊராட்சி - 2 பேர், ஒன்றிய குழு உறுப்பினர் - 21 பேர், கிராம ஊராட்சி தலைவர் - 61 பேர்

இட ஒதுக்கீடு விவரம் :

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் - எஸ்.சி பெண்- 2 பேர்

கிராம ஊராட்சி தலைவர் பதி :

பொது - 19 பேர் , பொது பெண்- 20 பேர் , எஸ்.சி பொது - 10 பேர், எஸ்.சி பெண் - 11 பேர் , எஸ்.டி பொது - 1

ஒன்றிய தலைவர் : எஸ்.சி பொது

பதட்டமான வாக்குசாவடிகள் - 69 பூத்

மொத்த வாக்குசாவடிகள் - 232 பூத்

தேர்தல் தொடர்பான புகார் எண் - 044-27237680

Updated On: 15 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!