/* */

ஊரக ஊராட்சி தேர்தல் : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

ஊரக ஊராட்சி தேர்தல் : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பிரசாரம்
X

காஞ்சிபுரம் மாவட்டம்   வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை கிராமத்தில்  நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தில்  வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாலாஜாபாத் பகுதியில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வாக்கு சேகரித்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், காமராஜ், கோகுலஇந்திரா மற்றும் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 24 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!