/* */

திருப்பெரும்புதூர் - Page 2

காஞ்சிபுரம்

தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த செலவின பார்வையாளர்கள்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தனர்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த செலவின பார்வையாளர்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை திரும்ப பெற சிறப்பு...

காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் பொருட்களை திரும்ப பெற சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை திரும்ப பெற சிறப்பு குழு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 9 விண்ணப்பம் வாங்கி சென்ற...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக 9 வேட்பாளர்கள் விண்ணப்பம் வாங்கி சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 9 விண்ணப்பம் வாங்கி சென்ற வேட்பாளர்கள்
காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் துவக்கம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள்

காஞ்சிபுரம் அருகே திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள்

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள்
காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அவுலியா தர்கா ரமலான் நோன்பு திறப்பில் பங்கேற்ற இந்துக்கள்

காஞ்சிபுரம் அவுலியா தர்கா ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் திரளான இந்துக்களும் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் அவுலியா தர்கா ரமலான் நோன்பு திறப்பில் பங்கேற்ற இந்துக்கள்
காஞ்சிபுரம்

குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வார்த்தைகள் பேசிய குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கி துணை மேலாளர் கைது

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ஐ சி ஐ சி ஐ வங்கியின் துணை மேலாளர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கி துணை மேலாளர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி