/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இன்று 362 பேர் மனுதாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று 362 பேர் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இன்று 362 பேர் மனுதாக்கல்
X

 காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஐயங்கார்குளம் கிராம ஊராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் பெண் வேட்பாளர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாவது நாளாக போட்டியிட பல்வேறு ஒன்றியங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்காக இன்று ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் இரண்டு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்காக 79 வேட்புமனுக்கள் இன்று ஐந்து ஒன்றியங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகிராம ஊராட்சி வார்டுகளில் இன்று 281 நபர்கள் தங்கள் வேட்புமனுவை கிராம ஊராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு இதுவரை 5 ஒன்றியங்களில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 362 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. நேற்று 32 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு