/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 குற்றவாளிகள் அதிரடி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 19 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 குற்றவாளிகள் அதிரடி கைது
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ( பைல் படம் ) 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்த அதிரடி நடவடிக்கையால் 19 குற்றவாளிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி காவல் நிலைய குற்ற எண்.212/2023 u/s 294(b),324,506(ii) IPC வழக்கில் தொடர்புடைய எதிரிகள்

1) கமல்ராஜ் (27) பிள்ளையார்பாளையம்,

2) விஜயராகவன் (எ) சுப்பு பிள்ளையார்பாளையம்,

விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய குற்ற எண். 312/2023 u/s 294(b), 326, 506(ii) IPC வழக்கில் தொடர்புடைய எதிரி

தினேஷ்(24) பொய்யகுளம், காஞ்சிபுரம்,

காஞ்சி தாலுக்கா காவல் நிலைய குற்ற எண்.269/2023 u/s 294(b), 323, 506(ii) IPC r/w sec.4 of Woman Harassment Act வழக்கில் தொடர்புடைய எதிரிகள்

1) விக்னேஷ் (20) அயனாவரம் சென்னை,

2) விக்னேஷ் (எ) சூர்யா(23) அண்ணாநகர், சென்னை,

3) வல்லரசு(23) அம்பேத்கர் நகர், செவிலிமேடு, காஞ்சிபுரம்

4) பிரித்திக்குமார் (எ) சந்தோஷ் (22) வையாவூர், காஞ்சிபுரம்,

காஞ்சி தாலுக்கா காவல் நிலைய குற்ற எண்.270/2023 u/s 294(b), 506(ii) IPC r/w sec.4 of Woman Harassment Act வழக்கில் தொடர்புடைய எதரி

அலெக்ஸ் (23) தர்மநாயக்கன்பட்டறை, காஞ்சிபுரம், மேற்படி குற்றவாளிகள் அனைவரும் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய குற்ற எண்.267/2023 u/s 399 IPC r/w 25(i)(a) Arms Act மற்றும்

Cr.No.268/2023 u/s 399 IPC r/w 25(i)(a) of Arms Act ஆகிய வழக்குகளில் தொடாபுடைய எதிரிகளான

தினேஷ் (எ) பானை காது(23) மளிகை செட்டி தெரு, காஞ்சிபுரம்.

2) வெங்கடேசன்(26) செட்டியார்பேட்டை, காஞ்சிபுரம்(HS NO.07/2023)

3) ராஜேஷி (எ) ஆதி(23) தேனம்பாக்கம் காஞ்சிபுரம்(HS No.01/2022 )

4) சச்சின் (எ) சரணவன் (25) தேனம்பாக்கம் காஞ்சிபுரம்(HS No.11/2020).

5) செல்வம்(20)தேனம்பாக்கம் காஞ்சிபுரம்.

6. நரேஷ் (18) டோல்கேட், காஞ்சிபுரம்

7) சரவணன்(18) தேனம்பாக்கம், காஞ்சிபுரம்,

8.சபரி(21) தபெ.சங்கர் , தேனம்பாக்கம் காஞ்சிபுரம்.

9) சந்தோஷ்(17) வேகவதிசாலை, காஞ்சிபுரம் மற்றும்

10) கௌதம் (20) வேலாத்தம்மன்கோயில் தெரு, காஞ்சிபுரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய குற்ற எண்.302/2023 u/s 294(b) IPC r/w 7(i)(a) CLA Act வழக்கில் தொடர்புடைய முருகன் (எ) புட்டா முருகன் (25) கச்சிப்பட்டு காலனி (HS No.04/2020) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேற்படி வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை துரிதமாக விரைந்து கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்ட சம்மந்தப்பட்ட காவல்துறையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 12 April 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்