/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 2,44,203 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

கொரோனா மற்றும் அதைச்சார்ந்த ஓமிக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை 05.03.2022 சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 15 லிருந்து 18 வயதுடைய குழந்தைகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

எனவே நாளை 05.03.2022 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்ட 385 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் நடைபெறும் முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 4 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா