/* */

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல் : 90 மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 8603 மனுக்களில். 90 நிராகரிக்கப்பட்டன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல் : 90 மனுக்கள் நிராகரிப்பு
X

வேட்புமனு பரிசீலனைக்கு வந்திருந்த வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், 8603 நபர்கள் தங்கள் வேட்பு மனுக்களை 5 ஓன்றியங்களில் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் கடந்த இருபத்தி மூன்றாம தேதி உதவித் தேர்தல் அலுவலர் அனைத்து வேட்பாளர்கள முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது.

காலை 11 மணி முதல், மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பரிசீலனையில், மாவட்ட ஊராட்சி வார்டு களில் மூன்று வேட்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட 15 மனுக்களும், கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட 22 நபர்களின் மனுக்களும், கிராம ஊராட்சி வார்டுகள் போட்டியிட்ட 50 நபர்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

மொத்தம், ஐந்து ஒன்றியங்களில் 90 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது 8513 மனுக்கள் போட்டியில் உள்ளன. இன்று வாபஸ் பெறும் வேட்பாளர்கள், தங்கள் மனுவை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Sep 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?