/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது; 105 நபர்கள் வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றுவரை 1756 நபர்கள் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்ற நிலையில், இன்று புதியதாக 580 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நூற்றி ஐந்து நபர்கள் பூரண நலமுடன் இன்று உயிர் திரும்பினர்.

தற்போது அரசு தனியார் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமையில் சுமார் 2230 நபர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

Updated On: 11 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!