காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.
X

மாதிரி படம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் அவ்வப்போது கனமழை தொடர் மழை பெய்து வருகிறது.

மழை நிலவரம் :

1.காஞ்சிபுரம் - 45.40 மி.மீ

2.ஸ்ரீபெரும்புதூர் - 73.20 மி.மீ

3. உத்திரமேரூர் - 28.80 மி.மீ

4.வாலாஜாபாத் -26.00 மி.மீ

5. செம்பரபக்கம் - 90.60 மி.மீ

6. குன்றத்தூர் - 96 மி.மீ

மொத்தம் - 360.60 மி.மீ

சராசரி -60.மி.மீ

ஏரிகள் நிலவரம் :

மொத்த ஏரிகள் : 381

100 சதவீதம் நிரம்பியவை : 341

75 சதவீதம் நிரம்பியவை : 38

Updated On: 26 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை
 2. பாலக்கோடு
  பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
 3. தமிழ்நாடு
  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
 4. அரியலூர்
  அரியலூரில் படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
 5. நாமக்கல்
  புதுச்சத்திரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் உட்பட இருவர் கைது
 6. இராசிபுரம்
  முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக...
 7. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
 8. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 9. திருச்செங்கோடு
  திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
 10. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை நிலவரம்