/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 21 குழுக்கள் அமைப்பு

21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள், பொதுமக்களுக்கான புயல் கால அறிவுரைகள் மற்றும் பேரிடர் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 21 குழுக்கள் அமைப்பு
X

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் சின்னம்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 08.12.2022, 09.12.2022 மற்றும் 10.12.2022 ஆகிய தேதிகளில் பலத்த புயல் காற்று மற்றும் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த புயலை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இந்த குழுக்களை அறிவித்து உள்ளார்.

இக்குழுக்களில் வருவாய், காவல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றிருப்பர். மேற்படி குழுவினர் மழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

21 மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்பின் வருமாறு

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1- 51 ) - ஜி.கண்ணன், ஆணையர் காஞ்சிபுரம் மாநகராட்சி 7397372823

சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம் ஏழுமலை - துணை ஆட்சியர் - 9677053981

பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம் - பிரகாஷ்வேல் - 7338801259

வாலாஜாபாத் வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம் - பிரமிளா - 7402606004

வாலாஜாபாத் - தென்னேரி குறுவட்டம் சுமதி - தனித்துணை.ஆட்சியர் (ச.பா.தி) 9840479712

வாலாஜாபாத் : மாகரல் குறு வட்டம் கணேசன் - நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) 9894215521

உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம் : ராமச்சந்திரன் - உதவி.செயற்பொறியாளர். ஊரகவளர்ச்சி துறை - 7402606000

உத்திரமேரூர் திருப்புலிவனம், களியாம்பூண்டி குறுவட்டம் - கனிமொழி - வருவாய் கோட்டாட்சியர், 9445000413

திருபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம் - ஏ - 9842023432

மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம்,குறுவட்டம் - புஷ்பா, - 9443395125

வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம் மதுராந்தகி - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் - 7305955670

படப்பை, குறுவட்டம் : மணிமாறன் , உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) 7402606005

படப்பை குறுவட்டம் சிவதாஸ், உதவி ஆணையர் (கலால்) 9360879271

செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம் - எம்.சத்தியா - 9566420921

கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) - பாபு - 9445000168

திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து - யசோதரன், 9952227179

மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், பொழுமுனிவாக்கம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, தண்டலம், கோவூர்சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)கோபி - 7402606006

குன்றத்தூர் மாங்காடு நகராட்சி பகுதிகள் - கே.கணேஷ் - 9840281502

குன்றத்தூர் நகராட்சி ஜெ.சரவணகண்ணன் - 9444964899.

Updated On: 7 Dec 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?