/* */

ஆலந்தூர் - Page 2

காஞ்சிபுரம்

சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்

தேர்தல் ஆணைய விதிகளை முறையாக பின்பற்றி இருந்தால் சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது என ஜிகே வாசன் கூறினார்.

சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
காஞ்சிபுரம்

அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் காவல்துறை அணிவகுப்பு

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் காவல்துறை அணிவகுப்பு
காஞ்சிபுரம்

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வ பெருந்தகை சவால்

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சவால் விடுத்து உள்ளார்.

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வ பெருந்தகை சவால்
காஞ்சிபுரம்

நரிக்குறவர் பகுதிகளில் தெருக்கூத்து மூலம் வாக்குபதிவு விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ்த்தும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

நரிக்குறவர் பகுதிகளில் தெருக்கூத்து மூலம் வாக்குபதிவு விழிப்புணர்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதி திமுக , அதிமுக, பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் தொகுதி திமுக , அதிமுக, பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே குருவிமலை 21 அடி உயர ஆஞ்சநேயருக்கு மகா...

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பஜனை சபா சார்பில் 21 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

காஞ்சிபுரம் அருகே  குருவிமலை 21 அடி உயர ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முதல் கட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்து...

ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக முத்துக்குமார் என்பவர் பணிபுரிந்த நிலையில் லாரி மோதி உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்து காவலர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை துவக்கிய பா.ம.க. வேட்பாளர் ஜோதி...

பாஜக - பாமக கூட்டணி சார்பாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக கட்சி வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் பிரச்சாரத்தை துவக்கினார்.

காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை துவக்கிய பா.ம.க. வேட்பாளர் ஜோதி வெங்கடேசன்
காஞ்சிபுரம்

ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் பாதுகாப்பு கிடங்குடன் கொள்முதல் நிலையம்...

காஞ்சிபுரம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் பாதுகாப்பு கிடங்குடன் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.

ரூ.7 லட்சம் மதிப்பில் நெல் பாதுகாப்பு கிடங்குடன் கொள்முதல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம்

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி...

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாகவாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கி உள்ளது.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம்...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெரும்பாக்கம் ராஜசேகர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்  பெரும்பாக்கம் ராஜசேகர்