காஞ்சிபுரம் மாவட்ட 98 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் 14ல் மட்டுமே அதிமுக வெற்றி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் உள்ள 98ல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் 14 மட்டுமே அதிமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம் மாவட்ட 98 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் 14ல் மட்டுமே அதிமுக வெற்றி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளது.

இதில் மொத்தம் 98 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் அதிமுக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. இதில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு இடங்களிலும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 2 இடங்களிலும் , உத்திரமேரூர் ஒன்றியத்தில் மூன்று இடங்களிலும் , குன்றத்தூரில் இரண்டு இடங்களிலும் , ஸ்ரீபெரும்புதூரில் 5 இடங்கள் என மொத்தம் 14 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இவர்களின் சட்டமன்ற தேர்தல் கூட்டணியின் போது இருந்த பாஜக ஒரு இடத்திலும் , பாமக இரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Updated On: 13 Oct 2021 2:45 AM GMT

Related News