உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டி

உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டி
X

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள நகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக திருநாவுக்கரசு மாது போட்டியிடுகிறார்.

இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியின் 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் அதிமுக உள்ளிட்ட 2 பேரை தோற்கடித்தவர்.

Updated On: 3 March 2022 10:49 AM GMT

Related News