ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 8வது வார்டில் 5 முனை போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 8வது வார்டில் 5 முனை போட்டி நிலவி வருகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 8வது வார்டில் 5 முனை போட்டி
X

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சந்திரலேகா - திராவிட முன்னேற்றக் கழகம், லட்சுமி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வின்சிலி- தேசிய முற்போக்கு திராவிட கழகம், ஆர்த்தி - நாம் தமிழர் கட்சி, கலைச்செல்வி - சுயேட்சை ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 5 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Updated On: 3 Oct 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  2. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  3. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  4. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  5. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  6. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  7. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?
  8. ஈரோடு
    ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
  9. புதுக்கோட்டை
    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
  10. ஈரோடு
    நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு