உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் நகராட்சிகளில் அமைச்சர் பொன்முடி பிரச்சாரம்

உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் நகராட்சிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் நகராட்சிகளில் அமைச்சர் பொன்முடி பிரச்சாரம்
X

திருக்கோவிலூர் நகராட்சி6வது வார்டு தி.மு.க., வேட்பாளர் அர்ச்சனா யுகேஷ் ஆதரித்து அமைச்சர் பொன்முடி திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் நகராட்சிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி ஓட்டு சேகரித்தார்.

திருக்கோவிலூர் நகராட்சி6வது வார்டு தி.மு.க., வேட்பாளர் அர்ச்சனா யுகேஷ் ஆதரித்து அமைச்சர் பொன்முடி திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார்.

மாவட்ட செயலாளர் புகழேந்தி, துணைச் செயலாளர் முருகன், தொழிலதிபர் தியாகராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுப்ரமணி, திருவாணன், நிர்வாகிகள் ஜெய்சங்கர், சிவா, சுந்தர், கந்தசாமி உடனிருந்தனர்.

Updated On: 15 Feb 2022 2:32 PM GMT

Related News