Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே அரளி பாண்டூர் சாலையில் கார் விபத்துகுள்ளானது
HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே அரளி பாண்டூர் சாலையில் கார் விபத்துகுள்ளானது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரளி பாண்டூர் சாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள், படுகாயங்களுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.