Begin typing your search above and press return to search.
உளுந்தூர்பேட்டை அருகே ஆட்சியர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களக்கு ஆட்சியர் ஸ்ரீதர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
HIGHLIGHTS

அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆட்சியர் ஸ்ரீதர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த கீரனூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டு இருளர் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.