Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்
கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள பேரூராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்:
சங்கராபுரம்- ரோஜா ரமணி துரை
வடக்கனந்தல்- பன்னீர்செல்வம்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்:
தியாகதுருகம்- வீராசாமி
மணலூர்பேட்டை- ரேவதி ஜெய்கணேஷ்