கடன் தொல்லையால் பட்டதாரி இளைஞர் தற்கொலை

பெரியக்கொள்ளியூரில், கடன் தொல்லையால் மனமுடைந்த இளைஞர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடன் தொல்லையால் பட்டதாரி இளைஞர் தற்கொலை
X

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் ஆனந்த்,23; பி.பி.ஏ., பட்டதாரி. இவர் கோயம்புத்துாரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலையை விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வேறுவேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்ததால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடன் தொல்லை அதிகமானதால் மனமுடைந்த ஆனந்த், அதே பகுதியில் விளைநிலத்தில் உள்ள வேப்பமரத்தில் மதியம் 12.45 மணியளவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

 1. அரியலூர்
  அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
 2. ஓமலூர்
  மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
 3. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 4. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி
 6. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
 7. தர்மபுரி
  தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
 8. குமாரபாளையம்
  மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
 9. மேட்டூர்
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,400 கன அடியாக அதிகரிப்பு
 10. வழிகாட்டி
  குறைந்த கல்வித்தகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காத்திருக்கும் வேலை