Begin typing your search above and press return to search.
சேந்தநாடு துணை மின் நிலையத்தில் நாளைய மின் நிறுத்தம் பகுதிகள்
சேந்தநாடு துணை மின் நிலையத்தில் நாளைய மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS

பைல் படம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தநாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு ஆண்டிக்குழி, சேந்தநாடு, ஒல்லியம்பாளையம், தொப்பையாங்குளம், மணலுார், உடையாநந்தல், வை.பாளையம், களத்துார், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிப்பாளையம், மயிலங்குப்பம், சேந்தமங்கலம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.