திருக்கோவிலுாரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம்

திருக்கோவிலுார் 9வது வார்டு திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருக்கோவிலுாரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம்
X

திருக்கோவிலுார் 9வது வார்டு திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார்.

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து திருக்கோவிலுார் 9வது வார்டு திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பிரசாரம் செய்தார்.

அப்போது, மாவட்ட செயலாளர் புகழேந்தி, துணைச் செயலாளர் முருகன், வார்டு நிர்வாகிகள் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், கோபு, ராஜேந்திரன், ராமச்சந்திரன், தேவா, ஹரி, மனோ உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 15 Feb 2022 3:58 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  2. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  3. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  4. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  5. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  6. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  7. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  8. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  10. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்