/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீட்டு பணி

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீட்டு பணி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீட்டு பணி
X

கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலர் பணி ஒதுக்கீடு கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 06.10.2021 மற்றும் 69.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்குப்பதிவு அலுவலர்களின் விவரங்கள் ஒதுக்கீடு செய்யும் முதல் சுழற்சி முறை (First Randomization) பணிகள் கனிணி மூலம் இணையத்தின் வாயிலாக 17.03.2021 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு தேர்வு செய்யும் பணி கணினி மூலம் இணையதளத்தின் வாயிலாக இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது, திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 Sep 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  2. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  3. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  4. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  5. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  9. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  10. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...