/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 19 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 173 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 172 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

Updated On: 14 Oct 2021 6:08 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  5. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்