செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்பு
X

சென்னையில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ் தோனி பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்கவிழா நடந்தது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 186 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழா, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Updated On: 2022-08-08T09:45:21+05:30

Related News

Latest News

 1. காங்கேயம்
  காங்கயத்தில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு; போலீசார் விசாரணை
 2. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது
 3. வழிகாட்டி
  எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்
 4. இந்தியா
  அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: பிரதமர்...
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா
 6. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர்...
 7. குமாரபாளையம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா
 8. கடையநல்லூர்
  சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
 9. இந்தியா
  சுதந்திர தினம் 2022 இந்தியா புதிய திசையில் செல்லும் வரலாற்று நாள்:...
 10. இந்தியா
  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்