/* */

ஈரோட்டில் வி.சி., கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் வி.சி., கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள்.

ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோட்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமை தாங்கினார். ஈரோடு மேற்கு மாவட்ட நம்பியூர் மிசா தங்கவேல், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஈஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கோபி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் பூபதி ராஜராஜ சோழன், மகளிர் விடுதலை இயக்க ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் சிறுத்தை சித்ரா, தங்க மணிமேகலை, பவானி, அழகு மணி, கீதா, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அம்ஜத் கான், ஆனந்தன், பைசல், பால்ராஜ், பூபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், தங்கராசு, நாகராஜ், சுரேஷ், தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மதிவாணன், பழனிச்சாமி, குணவளவன், சந்திரகுமார் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகரச் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 July 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...