/* */

அத்தாணி, அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் திமுக சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல்

Erode News Tamil -அத்தாணி மற்றும் அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் திமுக சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

அத்தாணி, அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் திமுக சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல்
X

அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 3வது வார்டு திமுக வேட்பாளர் சாந்திமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Erode News Tamil - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறப்பு மற்றும் பதவி விலகல் காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட இடங்களுக்கு தற்போது தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 2-வது வார்டில் கண்ணன் என்பவரும், அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டில் சாந்திமணி என்பவரும் திமுக வேட்பாளர்களாக அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு மனுதாக்கல் செய்தனர்.


இந்த இரண்டு பேரூராட்சிகளிலும் இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக வேட்பாளர்களான சித்துரெட்டி , ஐயப்பன் ஆகிய இருவரும் மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஜூலை 9-ஆம் தேதியும், 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்