/* */

பவானிசாகர் அணையின் இன்றைய (28ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 5,627 கன அடியாக அதிகரிப்பு.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய (28ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (28.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 82.32 அடி ,

நீர் இருப்பு - 16.94 டிஎம்சி ,

தற்போதைய நீர் வரத்து வினாடிக்கு - 5,627 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 1,707 கன அடி)

நீர் வெளியேற்றம் - 905 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு - 19.0 மி.மீ

Updated On: 28 May 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  2. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  3. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  4. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  5. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  6. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  7. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  8. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  9. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  10. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...