/* */

சத்தியமங்கலத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.455

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று, மல்லிகைப்பூ கிலோ ரூ. 455 க்கு விற்கப்பட்டது.

HIGHLIGHTS

சத்தியமங்கலத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.455
X

இன்றைய பூக்கள் விலை நிலவரம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (22.09.2022) விற்பனையான பூக்களின் விலை (கிலோ) வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.455 ,

முல்லைப்பூ - ரூ.200 ,

காக்கடா - ரூ.250 ,

செண்டுமல்லி - ரூ.23 ,

கோழிக்கொண்டை - ரூ.60 ,

ஜாதிமுல்லை - ரூ.400 ,

கனகாம்பரம் - ரூ.410 ,

சம்பங்கி - ரூ.30 ,

அரளி - ரூ.130 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160.

Updated On: 22 Sep 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...