/* */

கள்ளிப்பட்டியில் 'கலைஞர் படிப்பகம்' பணியை அமைச்சர் ஆய்வு

கோபி அருகே கள்ளிப்பட்டியில், ‘கலைஞர் படிப்பகம்’ அமைக்கும் பணியை, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கள்ளிப்பட்டியில் கலைஞர் படிப்பகம் பணியை அமைச்சர் ஆய்வு
X

கோபி அருகே கள்ளிப்பட்டியில், ‘கலைஞர் படிப்பகம்’ அமைக்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே, கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து, 'கலைஞர் படிப்பகம்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், 'கலைஞர் படிப்பகம்' அமைக்கும் பணியை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், பொருளாளர் கொங்கர்பாளையம் சண்முகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


அப்போது, கோபி நகராட்சி தலைவர் நாகராஜ், தொழிலதிபர் குப்புராஜ், ஒன்றிய துணை செயலாளர் கவுந்தப்பாடி சத்தியமூர்த்தி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ்வரன், அகம் கட்டுமான நிறுவன பொறியாளர்கள் சதீஸ், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 2 Oct 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...