Begin typing your search above and press return to search.
பவானிசாகர் அணை நீர்வரத்து வினாடிக்கு 2,900 கன அடி
தொடர்ந்து 53-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடித்து வருகிறது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (26.09.2022) நீர்மட்டம் (காலை 8 மணி) நிலவரம்:
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 2,900 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 3,000 கன அடி ,
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடி நீரும் , காலிங்கராயன் வாய்க்காலில் 600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில், மழைப்பொழிவு இல்லை.