/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16,578 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,578 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16,578 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

கோப்புப் படம்.

So far 16,578 liquor bottles have been seized in Erode district | ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,578 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியற்ற இடங்களில் மது விற்பனை, போலி மது விற்பனை, போலி மது தயாரிப்பு இடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், நடப்பாண்டு இதுவரை மதுவிலக்கு தொடர்பாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,510 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 102 வாகனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 578 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல கஞ்சா கடத்தல், விற்பனை, பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக 53 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 90 பேர் கைது செய்யப்பட்டு, 116 கிலோ கஞ்சா, 1,200 போதை மாத்திரைகள், 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 21 Oct 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...