/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (11ம் தேதி) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (11ம் தேதி) நிலவரம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (11.05.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.385 ,

முல்லைப்பூ - ரூ.160 ,

காக்கடா - ரூ.300 ,

செண்டுமல்லி - ரூ.70 ,

கோழிக்கொண்டை - ரூ.80 ,

ஜாதிமுல்லை - ரூ.400 ,

கனகாம்பரம் - ரூ.1,000 ,

சம்பங்கி - ரூ.40 ,

அரளி - ரூ.140 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.140 .

Updated On: 11 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது