/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (18ம் தேதி) நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (18ம் தேதி) நிலவரம்
X
பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று (18.05.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.560 ,

முல்லைப்பூ - ரூ.120 ,

காக்கடா - ரூ.280 ,

செண்டுமல்லி - ரூ.45 ,

கோழி கொண்டை - ரூ.51 ,

கனகாம்பரம் - ரூ.650 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.80 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.120 .

Updated On: 18 May 2022 12:00 PM GMT

Related News