/* */

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி

Erode news- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி
X

Erode news ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Erode news, Erode news today- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் மெகா தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.1) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடைபெற்றது.


அந்த வகையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் கவிதா ஆகியோர் தலைமையில் தூய்மை சேவை நிகழ்வு நடைபெற்றது. நாம் பணிபுரியும் அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வோம் என தூய்மைப் பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாக பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. இதில், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்