சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது

சத்தியமங்கலம் அருகே, கடம்பூர் பகுதியில் கஞ்சா பயிரிட்ட முதியவரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சத்தியமங்கலம் அருகே கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட மாதன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர்-கேர்மாளத்தை சேர்ந்தவர் மாதன் (77), இவர் குடியிருக்கும் வீட்டின் அருகில், புறம்போக்கு நிலத்தில் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். சோளம் பயிரிட்ட இடங்களில், ஆங்காங்கே கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கடம்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மக்காச்சோள காட்டிற்குள் மாதன், கஞ்சா செடிகளை பயிரிடப்பட்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து, 2 கிலோ அளவிலான 490 கஞ்சா நாற்றுக்களை கைப்பற்றிய கடம்பூர் போலீசார், மாதன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து கோபி கோ்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 5. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 6. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 7. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 8. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!
 9. தேனி
  கதாசிரியர் சோலைமலையை கட்டி பிடித்த சிவாஜி கணேசன்
 10. திருவண்ணாமலை
  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம்